• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

- புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஒருங்கிணைவாக பல்வேறுபட்ட சட்டங்களின் கீழ் செய்யப்பட்ட வரித் திருத்தங்களையும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வர்த்தகப் பொருட்கள் வரி சட்டத்தின் கீழ் வெளிப்படுத்தப்பட்டதுமான 13 வர்த்தமானி அறிவித்தல்கள் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.