• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு 02, கொம்பனித் தெருவில் பிரேரிக்கப்பட்டுள்ள மீள் அபிவிருத்தி மற்றும் கலப்பு பயன்பாட்டு அபிவிருத்திக் கருத்திட்டம் - One Colombo (Pvt.) Ltd

- கொழும்பு 02, கொம்பனித் தெருவிலுள்ள 8 ஏக்கர் விஸ்தீரனமுடைய காணியில் மீள் அபிவிருத்தி மற்றும் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அங்கு குடியிருந்தவர்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் மேற்போந்த கருத்திட்டத்தின் நிலலையை மீளாய்வு செய்வதற்கும் திறமுறை அபிவிருத்தி சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் உரிய செயற்பாட்டினை ஆரம்பத்திலிருந்து மீள தொடங்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹாஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.