• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Diptheria, Tetanus, Pertussis, Hepatitis B, Haemophilus Influenza Type B ஆகிய வற்றுக்கான கூட்டுத் திரவ தடுப்பு ஊசி 1,200,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி

- மேற்குறிப்பிட்ட அத்தியாவசிய மருந்துகளின் போதுமான இருப்பினை பேணும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மீள் கட்டளையிடுவதன் கீழ் மேற்போந்த கேள்வியை வழங்குவதற்காக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.