• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-02-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புகஸ்கந்த மின் நிலையத்தின் 01 ஆம் 04 ஆம் இலக்க என்ஜின்களின் 12,000ம் ஓட்ட மணித்தியாலத்திற்கான பிரதான திருத்த வேலைகள் சார்பில் உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்தல்

- அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த கேள்வியை வழங்குவதற்காக மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.