• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடந்த சனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்க வங்கிகளினால் ஊடக நிறுவனங்களுக்கு செய்யப்பட்டுள்ள கொடுப்பனவுகள்

- கடந்த சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்ட காலப்பகுதியில் அரசாங்க வங்கிகளினால் பல்வேறுபட்ட ஊடக நிறுவனங்களுக்கு செய்யப்பட்டுள்ள கொடுப்பனவுகள் பற்றி ஆராய வேண்டுமென அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.