• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-01-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜாங்க அமைச்சர்களுக்கு விடயங்களையும் பணிகளையும் குறித்தொதுக்குதல்

- இராஜாங்க அமைச்சர்களுக்கு விடயங்களையும் பணிகளையும் குறித்தொதுக்கும் பொருட்டு நிருவாக ரீதியிலான வேலைத்திட்டமொன்றை செய்வதற்காகவும் அவர்களுக்கு குறித்தொதுக்கப்படுகின்ற விடயங்களை அரசியலமைப்பின் 45 ஆம் உறுப்புரையின் (4) ஆம் துணை உறுப்புரைக்கு அமைவாக வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காகவும் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: