• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியின் நிருமாணிப்பு - கட்டம் II

- மட்டக்களப்பு புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நிருமாணிக்கும் பொருட்டும் இயைபுள்ள ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்கும் பொருட்டும் நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.