• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் கமத்தொழில், வனவளம், கடற்றொழில் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கமத்தொழில் அமைச்சிற்கும் இடையே கமத்தொழில் மற்றும் அதுசார்ந்த துறைகளுக்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை

- கமத்தொழில் துறையில் விஞ்ஞான, தொழினுட்ப, பொருளாதார ஒத்துழைப்பினை மேம்படுத்தும் பொருட்டு இரண்டு நாடுகளிலும் நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு, இலங்கைக்கும் யப்பானுக்கும் இடையே மேற்போந்த ஒத்துழைப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக மாண்புமிகு கமத்தொழில் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.