• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கலாசார, கலைகள் விவகார அமைச்சுக்கும் சீனக் குடியரசின் பத்திரிகை வெளியீடு, வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி பற்றிய அரசாங்க நிருவாக நிறுவனத்துக்கும் இடையே ஒத்துழைப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கலாசார ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமாக மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு கலாசார, கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.