• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையேயான இருபக்க விமான சேவைகள் பற்றிய கலந்துரையாடல்கள்

- மேற்போந்த விமானசேவைகள் உடன்படிக்கையை இலங்கையின் தத்துவம் பெற்ற பிரதிநிதி ஒருவரின் மூலம் கைச்சாத்திடுவதற்கு அதன் பின்னர், இந்த உடன்படிக்கையை வலுவாக்கம் செய்யும் பொருட்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.