• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1995 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகச் சட்டத்தை திருத்துதல்

- நாட்டின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு மேற்போந்த சட்டத்தைத் திருத்துவதற்காக திருத்த சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு பணிப்பு விடுப்பதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.