• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தூயசக்தி மற்றும் வலையமைப்பு மேம்பாட்டுக் கருத்திட்டம் - பொதி 02 - 132 KV அனுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் - C: Procurement of Plant - Design, Supply and Install : Construction of 132 KV Double Circuit - Three Phase Transmission Line with One Optical fiber ground wire (OPGW) & one Galvanized steel ground wire - லொட் C 1 துல்ஹிரிய - கேகாலை கி.மீ 22.5/கி.வொ. 132 அனுப்பீட்டு வழி, பொல்பிட்டிய - புதிய பொல்பிட்டிய கி.மீ 10/கி.வொ 132 அனுப்பீட்டு வழி, அத்துரிகிரிய - பாதுக்க கி.மீ10 / கி.வொ 132 அனுப்பீட்டு வழி, லொட் C 2: அத்துருகிரிய - கொலன்னாவை கி.மீ 15/கி.வொ 132 அனுப்பீட்டு வழி நிருமாணிப்பு

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.