• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குண்டசாலை - ஹாரகம நீர் வழங்கல் கருத்திட்டம்

- இந்த நீர் வழங்கல் கருத்திட்டம் பிரேரிக்கப்பட்டுள்ளது இந்தக் கருத்திட்டத்தின் கீழ் துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் அத்துடன் விரிவுபடுத்தப்பட்டுவரும் பிரதேசங்களில் வீட்டு மற்றும் வர்த்தக நுகர்வோர் முகம்கொடுக்கும் கடும் குடிநீர் பற்றாக்குறைக்கு மாற்றுவழி ஏற்பாடு செய்யும் பொருட்டாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.