• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீன மக்கள் குடியரசின் விஞ்ஞான கற்கை நிறுவனத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கலாசார, கலைகள் விவகார அமைச்சுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை

- இலங்கை கரையோரத்திற்கு அப்பால் நீரில் மூழ்கியுள்ள செங்ஹோ கப்பல் படையணியின் கப்பலைத் தேடும் கூட்டுக் கருத்திட்டத்திற்குரியதாக மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.