• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய வர்த்தகக் கல்வி, தொழில் முயற்சிக் கல்வி கல்லூரியைத் தாபிப்பதற்காக பழைய மஹரகம ஆசிரியர் கல்லூரிக்குச் சொந்தமான கட்டடத்தொகுதியின் திருத்த வேலைகள்

- இந்த நிறுவனத்தின் உரிய கற்பித்தல் பணிகளை துரிதமாக ஆரம்பிப்பதற்கும் இந்த மனையிடத்தை சிறந்த முறையில் பயன்படுத்தும் நோக்கத்துடனும் இந்தக் கட்டடத்தின் திருத்த வேலைகளை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.