• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-11-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யூரோ - லங்கா விடுதி கட்டடத்தை கொள்வனவு செய்தல்

- ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தைச் சேர்ந்த சுமார் 1,200 மாணவர்களின் விடுதி வசதிகளை வழங்கும் பொருட்டு பொரலஸ்கமுவ ஜீ.எச்.பெரேரா மாவத்தையிலுள்ள 74.5 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணமுடைய காணியையும் கட்டடத்தையும் அரசாங்க விலை மதிப்பீட்டாளரினால் மதிப்பிடப்பட்ட தொகைக்கு கொள்வனவு செய்வதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.