• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழக மாணவர்களுக்கான 60 விடுதிகள் நிருமாணிக்கும் துரித கருத்திட்டத்திலிருந்து 02 விடுதிகளை இலங்கை உயர் தொழினுட்ப நிறுவனத்திற்கு வழங்குதல்

- மட்டக்குளிய மற்றும் தெஹிவலையிலுள்ள உயர் தொழினுட்ப நிறுவனத்திற்கு 02 விடுதிகளை மேற்போந்த கருத்திட்டத்தினூடாக வழங்குவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.