• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டம் - அதிவேக வீதி இணைப்பு மேம்பாட்டுத் திட்டம் - அதிவேக வீதி வலையமைப்புடன் இணைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பில் பரிசீலனை செய்தல், சாத்தியத் தகவாய்வுகளை மேற்கொள்ளல், விரிவான பொறியியல் திட்டங்களுக்கு மதியுரைச் சேவைகளை வழங்குதல் என்பன தொடர்பிலான ஒப்பந்தத்தை வழங்குதல்

- அமைச்சரவையால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:து.