• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"இயற்கை அனர்த்தங்களுக்கு துரிதமாக எதிர்விளைவைக் காட்டுவதற்கான சார்க் உடன்படிக்கையின்" செயல்வலுவாக்கம்

- மேற்போந்த உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2014 நவெம்பர் மாதம் நடாத்தப்படவுள்ள அடுத்த சார்க் மாநாட்டில் மேற்போந்த உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.