• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சப்புரகமுவ மாகாணத்தில் விளையாட்டுத்துறை கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்

- சப்பிரகமுவ மாகாணத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறை கட்டடத்தொகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.