• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜோன் த சில்வா ஞாபகார்த்த தியேட்டர் மண்டபத்தின் நிருமாணிப்பு

- ஜோன் த சில்வா ஞாபகார்த்த தியேட்டர் மண்டபத்தை நவீன வசதிகள் கூடிய முழுமையான தியேட்டர் மண்டபமொன்றாக நிருமாணிப்பதற்கும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் இதற்கான ஒப்பந்தத்தை ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு வழங்குவதற்காக கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.