• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப் படுகின்ற பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - I வது கருத்திட்டம் - கொழும்பு நகரத்தின் வடக்கு பிரதேசத்தின் வருமானம் பெறப்படாத நீரை குறைத்துக் கொள்ளும் முறைமையை புனரமைப்பதற்கான கருத்திட்டம்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு மேற்போந்த ஒப்பந்ததத்தை வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.