• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிலாபம் நகரத்திற்கும் புத்தளம் நகரத்திற்குமான கழிவு நீரகற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மஹரகம பொரலஸ்கமுவ பிரதேசங்களுக்கான கழிவு நீரகற்றல் முறைமையொன்றையும் தாபித்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த நோக்கத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கான பணிகளை நடாத்திச் செல்வதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.