• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதேச மட்டத்தில் அமைந்துள்ள மருந்துவமனைகளை அபிவிருத்தி செய்தல்

- பொலன்னறுவை மாவட்டத்தின் பக்கமூன, அரலகங்வில, வெலிகந்த, ஹிங்குரக்கொட, மெதிரிகிரிய போன்ற பிரதேசங்களிலுள்ள தள வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை 463,365,050.40 ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.