• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படுகின்ற தெற்கு வீதி தொடர்பாடல் கருத்திட்டம் - 05 ஆண்டுகால செயலாற்றுகை பராமரிப்பு உள்ளடங்கலாக மொரட்டுவை - பிலியந்தலை பாதையின் 2.62 கி.மீ.தொடக்கம் 5.12 கி.மீ வரையிலான பகுதியையும் இரத்மலானை - மிரிஹான வீதியின் 5.70 கி.மீ தொடக்கம் 7.84 கி.மீ வரையிலான பகுதியையும் புனரமைப்புச் செய்தல் / மேம்படுத்துதல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.