• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தூயசக்தி மற்றும் வலயமைப்பு வினைத்திறன் மேம்படுத்தல் கருத் திட்டம் - பொதி 02 - 132 கி.வொ. அனுப்பீட்டு உட்கட்டமைப்பு வசதிகள் - லொட் A - கேகாலை 33 கி.வொ. புதிய நெய்யரி துணை நிலைய நிருமாணிப்பும் ஏற்கனவே யுள்ள 132/33 கி.வொ. துல்கிரிய நெய்யரி துணைநிலையத்தை விருத்தி செய்தலும்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்கு. மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.