• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மித்தெனிய - அங்குணுகொல பெலஸ்ச, வீரகெட்டிய, பரவாகும் புக்க - றொட்டே, தெனியாய, ஊறுபொக்க, மொறவக்க நீர் வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

- மேற்போந்த கருத்திட்டத்தின் மூலம் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மித்தெனிய - அங்குனகொலபெலஸ்ஸ, பரவாகும்புக்க - ரொட்டே மற்றும் வீரகெட்டிய (முறுத்தவெல நீர்வழங்கல் திட்டம்) போன்றன தற்பொழுதுள்ள நீர்வழங்கல் திட்டத்தை புனரமைப்பு செய்வதும் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய மற்றும் ஊருபொக்க நீர்வழங்கல் திட்டத்தை மேம்படுத்துவதும் தற்பொழுதுள்ள பிரதேச நீர்வழங்கல் திட்டத்திற்குப் பதிலாக புதிய நீர்வழங்கல் திட்டமொன்றை மொறவக்கையில் நிருமாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குரியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.