• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Dried Factor VIII Fraction BP (Dried Human Antihaemophilic Fraction) அல்லது Human Coagulation Factor VIII Ph Eur (250 IU-300IU) 40,000 புட்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்வி

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் மொத்தச் செலவினம் 433,425.00 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகை்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ள அலகு விலைக்கு மேற்போந்த கொள்வனவினை 7,500 (50%) இனால் அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன .அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.