• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அணுசக்தி அதிகாரசபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாகிஸ்தான் அணுசக்தி ஆணைக் குழுவுக்கும் இடையில் அணுசக்தி துறையின் ஒத்துழைப்புத் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

- அணுசக்தியை சமதானமான வழிமுறைகளில் பயன்படுத்துவது தெடர்பில் மேற்போந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு நாடுகளுக்குமிடையே மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.