• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-09-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் பூகோள அடையாளங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தை திருத்துதல்

- இலங்கையில் தேயிலை மற்றும் கறுவாப்பட்டை உற்பத்தியாளர்களினதும் ஏற்றுமதியாளர்களினதும் நலன்களை பாதுகாப்பதற்கு உரியதான ஒழுங்குவிதியை வகுத்தமைப்பதற்கு 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் திருத்த சட்டமூலத்திற்காக சட்டவரைநருக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்கு கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.