• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணி உடைமை மாற்றல்கள் மீதான வரையறைகள்

- வெ ளிநாட்டவர்களுக்கு காணி உடைமை மாற்றல்கள் மீது வரையறுக்கும் 2013 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டவரைநரினால் ஆக்கப்பட்டதும் சட்டமா அதிபரினால் இசைவாக்கம் வழங்கப்பட்டதுமான காணி (உடைமை மாற்றல்கள் மீதான வரையறைகள்) சட்டமூலத்தை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.