• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தேசிய நூதனசாலைக் கட்டடத்தின் திருத்த வேலைகள்

- கொழும்பு தேசிய நூதனசாலைக் கட்டடத்தின் திருத்த வேலைகளை தரைப்படையைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வதற்கும் இதற்குரிய மதியுரைச் சேவைகள் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) ஜகத் பாலசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.