• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம், சப்பிரகமுவ, களனி, பேராதனை, பௌத்த மற்றும் பாலி, கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்

- நிருமாணிப்பு பணிகளில் வெற்றிகரமாக ஈடுபட்டுள்ள தகைமையுடைய ஐந்து ஒப்பந்தக்காரர்களிடமிருந்து வரையறுக்கப்பட்ட விதத்தில் விலைகள் கோருவதன் மூலம் தெரிவு செய்யப்படும் ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் மேற்போந்த பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்குரியதான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.