• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறாகம போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத் தொகுதி, அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, காவறை ஆகியவற்றின் நிருமாணிப்பு வேலைகள் - கட்டம் II

- .மேற்போந்த 8 மாடி கட்டடத்தின் நிருமாணிப்பையும் (கருத்திட்டத்தின் கட்டம் II) இந்தக் கருத்திட்டத்தின் மீதி நிருமாணிப்பு வேலைகளையும் (கருத்திட்டத்தின் கட்டம் II) பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.