• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் புத்தாயிரமாம் ஆண்டு காவறைத் தொகுதியின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல்

- கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் புத்தாயிரமாம் ஆண்டு காவறைத் தொகுதியின் மீதி வேலைகளை பூர்த்தி செய்வதற்கான மதியுரை ஒப்பந்த சேவையை மத்திய உசாத்துணை பொறியியல் பணியகத்திற்கு கையளிப்பதற்கும் நிருமாணிப்பு வேலைகளை தேசிய ரீதியில் போட்டிக் கேள்வி கோரும் அடிப்படையில் பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரை தெரிவு செய்வதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.