• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய விளையாட்டுத் துறை நூதனசாலையொன்றை நிருமாணித்தல்

- எதிர்கால சந்ததியினருக்கு விளையாட்டின் தேவை பற்றி அறிவூட்டுவதற்கும் வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் அதேபோன்று சருவதேச புகழ்பெற்ற இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு சொந்தமான ஆவணங்கள் போன்றவற்றை கண்காட்சிப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமாக பிரேரிக்கப்பட்டுள்ள விளையாட்டுத்துறை நூதனசாலையை சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள காலஞ்சென்ற எவ்.ஆர்.சேனநாயக்கா அவர்களின் பரம்பரை இல்லத்தில் தாபிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.