• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-08-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டானை நீர்வழங்கல் கருத்திட்டம் - கட்டம் I

- இந்த கருத்திட்டத்தின் மூலம் கட்டான பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு குழாய்நீர் வசதிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, இதன் I ஆம் கட்டத்தின் ஊடாக கட்டான பிரதேச செயலக பிரிவின் 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடக்கப்படும். இந்தக் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்திற்குரிய பணிகளை நடாத்திச் செல்வதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.