• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் இலக்கம் 2518/2519(SF) SRI இன் கீழ் பயன்படுத்தப்படாத நிதியங்களின் மூலம் களனி நெய்யறித்துணை நிலையத்தை அபிவிருத்தி செய்தல் (தூயசக்தி நுழைவு உடன்படிக்கை மேம்பாட்டுக் கருத்திட்டம்)

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு மேற்போந்த கேள்வியை வழங்குவதற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. வெற்றிபெறாத கேள்விதாரர்களிடமிருந்து இது சம்பந்தமாக மேன்முறையீகள் எதுவும் கிடைக்காமை பற்றியும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.