• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் திணைக்களத்தின் கீழுள்ள அநுராதபுரம் இயந்திர பயிற்சி நிலையத்திற்கு புதிய விடுதியொன்றை நிருமாணித்தல்

- கமத்தொழில் திணைக்களத்தின் கீழுள்ள அநுராதபுரம் பொறிமுறை பயற்சி நிலையத்திற்கு புதிய விடுதியொன்றை நிருமாணிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள தேர்ச்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.