• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலயத் தரங்களை நடைமுறைப்படுத்தல், விதிமுறை சார்ந்த மதிப்பீட் டினை ஏற்றுக் கொள்தல் பற்றிய பல்தரப்பு ஒழுங்குபடுத்தல்

- தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக மேற்போந்த இரண்டு உடன்படிக்கைகளையும் கைச்சாத்திடப்பட்டமை சம்பந்தமாக அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.