• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்

- வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் குறித்தொதுக்கப்படும் நிதியங்கள் மாகாணங்களுக்கிடையில் பகிர்ந்தளிப்பது தொடர்பிலும் எடுக்கப்பட வேண்டிய ஏனைய நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுத்துக்காட்டி 2014 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த சிபாரிசுகளை அங்கீகாரத்தின் பொருட்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.