• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடு ஆண்டு அரசிறை நிலைமை அறிக்கை - 2014

- ஆண்டின் ஆரம்ப நான்கு மாத காலத்திற்குள் அரசாங்கத்தின் வருமானம், செலவு, நிதிப்பாய்ச்சல் செயற்பாடுகள், கடன்பெறல் தொடர்பிலானதும் திருப்திகரமானதுமான பொருளாதார செயலாற்றுகை, வெளிநாட்டு நிதி, அரச கடன், வெளிநாட்டு பிரிவின் செயலாற்றுகை மற்றும் அரசாங்க தொழில்முயற்சி செயலாற்றுகை தொடர்பில் பெற்றுக் கொள்ளக்கூடிய தரவுகளை அடிப்படையாகக் கொண்ட தரவுகள் உள்ளடக்கிய "2014 ஆம் ஆண்டுக்கான நடுஆண்டு அரசிறை நிலைமை அறிக்கை" நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.