• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணிகளை கொள்வனவு செய்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம், 2015 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகளின் பிள்ளைகளுக்கும் மாணவர் பிக்குகளுக்கும் முறையே 8,571,000 மீற்றர் சீருடைத்துணியும் 300,000 மீற்றர் காவித்துணியும் கொள்வனவு செய்வதற்கு கல்விச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.