• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2015 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிக்கவுள்ள பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுதல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் (விசேட) கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம், 351 வகையான பாடப்புத்தகங்களின் 29,115,800 பிரதிகள் 1,840,639,050.00 ரூபா மொத்த தொகைக்கு அச்சிடும் நோக்கத்திற்காக 22 அச்சக நிறுவனங் களுக்கு கையளிப்பதற்கு கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.