• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவினால் அம்பாந்தோட்டை தகவல் தொழினுட்ப பூங்காவில் தொலைத் தொடர்பு ஊடக நிலையமொன்றை நிருமாணித்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக்குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் பிரேரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு ஊடக நிலையமொன்றை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.