• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு "நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவ முதன்மை திட்டம்" ஒன்றைத் தாபிப்பதற்காக ஒத்துழைப்பு உடன்படிக்கை

- மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு "நீர்வழங்கல், கழிவுநீர் முகாமைத்துவ முதன்மை திட்டம்" ஒன்றைத் தாபிப்பதற்காக இலங்கையின் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கும் கொரியக்குடியரசின் சுற்றாடல், கைத்தொழில் மற்றும் தொழினுட்ப நிறுவனத்துக்கும் (korea Environmental Industry and Technology Institute) இடையே ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.