• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடன் உதவியின் கீழான மீதித் தொகைகளை பயன்படுத்தி ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு பணியகத்தினதும் கடன் உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களின் விடயநோக்கெல்லையை விரிவுபடுத்தல்

- போட்டி காரணமாக செலவு மதிப்பீடுகளிலுள்ள விலைகளை விட குறைந்த விலைகளுக்கு ஒப்பந்தங்களை வழங்கியமையினால் மீதமான சேமிப்புகளை பயன்படுத்தி ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையினதும் கடன் தொகைகளின் கீழ் செயற்படுத்தப்பட்ட கருத் திட்டங்களின் விடயநோக்கெல்லையை விரிவுப்படுத்துவதற்காக மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.