• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரிவிடல் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் அளவைக் கட்டணம் பற்றிய ஒழுங்குவிதி

- பிரிவிடல் வழக்குகள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் அளவை பணிகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களை மீளமைத்து அது தொடர்பில் நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகளை திருத்துவதற்கும் இந்த திருத்திய மைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அவற்றை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.