• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டட தொகுதியொன்றை நிருமாணித்தல்

- மட்டக்களப்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டட தொகுதியொன்றை 804 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் திராய்மடு பிரதேசத்தில் நிருமாணிப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.