• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தேசிய கண் மருத்துவ மனையின் வெளிநோயாளர் பிரிவையும் கிளினிக்குகளையும் மேம்படுத்துதல்

- கட்டம் I இற்கான (படிநிலை II) - அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு அனுசரணையான ஆக்ககுறைந்த மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு 144,283,027.62 ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் மேற்போந்த கேள்வியை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.